sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பொறுமை தரும் லாபம்

/

பொறுமை தரும் லாபம்

பொறுமை தரும் லாபம்

பொறுமை தரும் லாபம்


ADDED : ஜூன் 30, 2011 10:06 AM

Google News

ADDED : ஜூன் 30, 2011 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த செயலையும் நாளை, நாளை என்று நாட்களைக் கடத்தாமல், இன்றே செய்தால் அது நன்றே முடியும்.

* வாழ்க்கையில் எப்போதும், எந்த விஷயத்திலும் சமாதானமும் சகிப்புத்தன்மையுமே நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.

* தன்னை மறந்து தெய்வத்தை முழுமையாக நம்பினால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் பெறலாம்.

* தியானம் உணவை விட இன்றியமையாதது. ஒரு தனி இடத்தில் அமர்ந்து அமைதியை வழங்கும் சிந்தனைகளால் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளும் தவறவிடக்கூடாது.

* பொறுமையைக் கடைபிடிக்கும் ஒருவனுக்கு வியாபாரம், தொழில், கல்வி ஆகியவற்றில் வெற்றிகள் குவிவதுடன், லாபமும் அதிகரிக்கும்.

* உண்மையான பக்தியிருந்தால் மனதைரியம் உண்டாகும். மன தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us